வால்பாறை நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கடைகளின் உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் முன்னெச்சரிக்கை அளிக்கப்படும் கடை வாடகை பணம் செலுத்தாததினால் நகராட்சி ஆணையாளர் கே பாலுவின் அதிரடி நடவடிக்கையால் 12 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது உடனே நகராட்சிக்கு கடை வாடகை பணம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நகராட்சி ஆணையாளர் பாலு
Tags :