சமூக ஊடகங்களில் நான் பேசியதாக வைரலான ஆடியோ பதிவு போலியானது

by Staff / 23-04-2023 03:40:00pm
சமூக ஊடகங்களில் நான் பேசியதாக வைரலான ஆடியோ பதிவு போலியானது

என் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் எதற்கும் நான் ஒருபோதும் எதிர்வினையாற்றவில்லை.
இதுவரை நான் என்னுடைய பொதுவாழ்க்கையில் செய்த அனைத்தும் என்னுடைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினால் தான். எங்களை பிரிப்பதற்கான எந்த முயற்சியும் ஒருபோதும் வெற்றி பெறாது -ஆடியோ சர்ச்சை குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

 

Tags :

Share via