திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கி வந்த 41 போலி இணையதளங்கள்

by Editor / 23-04-2023 11:25:24pm
திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கி வந்த 41 போலி இணையதளங்கள்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கி வந்த 41 போலி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளை முடக்க வழக்குப்பதிவு.திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tirupatibalaji.ap.gov.in முகவரியை சிலர் சிறிய மாற்றங்கள் செய்து tirupatibalaji-ap-gov.org என்ற இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்வது அம்பலம் ஆகியுள்ளது..போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என்று பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்.

 

Tags :

Share via