சந்திராயன் 3 வெற்றி- ஆவலுடன் காத்திருக்கும் முக்கிய தருணம் இது..

by Staff / 23-08-2023 02:09:17pm
சந்திராயன் 3 வெற்றி- ஆவலுடன் காத்திருக்கும் முக்கிய தருணம் இது..

று நிகழ்வு. இன்னும் சில மணி நேரங்களில் நிகழவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளது.ஒவ்வொரு ,இந்தியனும் ஆவலுடன் காத்திருக்கும் முக்கிய தருணம் இது..

 

Tags :

Share via