நிபா வைரஸ் - மா.சுப்பிரமணியன் ஆய்வு

by Staff / 14-09-2023 05:22:49pm
நிபா வைரஸ் - மா.சுப்பிரமணியன் ஆய்வு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிபா வைரஸ் எதிரொலியாக கோவை - கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அதன்படி, கோவை - கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும், கேரளாவிலிருந்து கோவைக்குள் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via