வேகமாக பரவும் காய்ச்சல் - தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

by Staff / 29-11-2023 05:36:17pm
வேகமாக பரவும் காய்ச்சல் - தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

சீனாவில் நிமோனியா தொற்றானது வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பரவல் குறித்த கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via