பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

by Staff / 04-03-2024 11:40:12am
பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

ஸ்பானிஷ் பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் பதிவில், 66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா.. இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo