அதிமுகவின் நிலைப்பாடு வருத்தமளிக்கிறது - மு.க.ஸ்டாலின்

by Staff / 29-06-2024 12:38:25pm
அதிமுகவின் நிலைப்பாடு வருத்தமளிக்கிறது - மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் தவறான நிலைப்பாடு வருத்தமளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்த பின் சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் முதல்வர், "எங்கள் பதிலை கேட்பதற்கு கூட அதிமுக உறுப்பினர்கள் தயாராக இல்லை. ஒரு புறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சியினரின் நெருக்கடி என சிக்கித் தவிக்கிறது அதிமுக. அவற்றை மறைக்க அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தியது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories