முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவிற்காக செந்தில்பாலாஜியை நாளை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Tags : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.