காசா நகரத்தில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்.

காசா நகரத்தில் இன்னும் போர் ஓய்ந்த பாடி இல்லை. நேற்று சைசாயாவில் ஒரு வீட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலின் காரணமாக குழந்தைகள் உட்பட 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவத்துறை சார்ந்தஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா புறநகர் கிழக்கு பகுதியில் உள்ள பல மாடி கட்டிட குடியிருப்புகளில் தாக்கியதின் மூலம் பலர் காயமடைந்ததாகவும் சிலர் காணாமல் போய் உள்ளதாகவும் கட்டிடங்களுக்குள்ளே பலர் சிக்கி உள்ளதாகவும் பல வீடுகள் பலத்த சேதம் அடைந்ததாகவும் காசாவில் உள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :