பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டி பார்க்க வேண்டாம்: அது அநாகரீகம் H. ராஜா

திருச்சியில் பாஜக மூத்த தலைவர் H. ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "என்டிஏ முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும். மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள். பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டி பார்க்க வேண்டாம். அது அநாகரீகம். எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Tags :