கோவில் நகரங்கள் அனைத்தும் தற்போது திமுகவின் கோட்டைகளாக மாறி உள்ளன .

by Admin / 09-04-2026 06:16:34am
கோவில் நகரங்கள் அனைத்தும் தற்போது திமுகவின் கோட்டைகளாக மாறி உள்ளன .

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கோவில் நகரங்கள் அனைத்தும் தற்போது திமுகவின் கோட்டைகளாக மாறி உள்ளன என்று அவர் பெருமிதத்தோடு தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 80 ஆயிரத்து 435 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு இன்று மேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் என்னும் ஒரு மாதத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசுதான் இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது என்று அவர் உறுதியாக தெரிவித்தார். 2021ல் அடக்குமுறைகளை எதிர்கொண்டு திமுக கூட்டணி எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் இப்போதும் ஒரு வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று அவர் கூறினார் .திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தை புதுப்பித்தல் மற்றும் கிரிவலப் பாதையில் 22.11 கோடி மதிப்பில் ஓய்வறைகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற பல்வேறு ஆன்மீகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை திமுக அரசு மேற்கொண்டதையும் ஐந்து ஆண்டுகளில் மக்கள் இதை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கோவில் நகரங்கள் அனைத்தும் தற்போது திமுகவின் கோட்டைகளாக மாறி உள்ளன .
 

Tags :

Share via
Logo