உயிர் நீர் இயக்கம் 2.0 திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதலமைச்சர் விஜய் கையெழுத்து

by Admin / 03-06-2026 01:44:40am
 உயிர் நீர் இயக்கம் 2.0 திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதலமைச்சர் விஜய் கையெழுத்து

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்திலிருந்தும்,  ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர்.சி.ஆர். பாட்டீல்ள் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

Tags :

Share via

More stories

Logo