ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடி வென்ற காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

by Staff / 19-10-2023 11:56:56am
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடி வென்ற காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

ஆன்லைன் சூதாட்ட செயலியான டிரீம் 11ல் எஸ்ஐ சோம்நாத் சமீபத்தில் ரூ.1.5 கோடி வென்றார். எனினும், விதிகளை மீறியதற்காகவும், காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஏசிபி சதீஷ் மானே தகவல் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரி - சின்ச்வாட் போலீஸ் கமிஷனரேட்டில் பணிபுரியும் சோம்நாத், அக்டோபர் 10 ஆம் தேதி பணியில் இருந்தபோது, ​​இங்கிலாந்து - வங்கதேசம் இடையேயான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.1.5 கோடி வென்றார்.

 

Tags :

Share via

More stories

Logo