பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் நவராத்திரி விழாவுக்கு அனுப்பி வைப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா நவராத்திரி விழாவில் பங்கேற்க செல்லும் சுவாமி விக்ரகங்களை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மாற்றி இரு மாநில போலீஸார் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கும் நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேரளா தேவசம் அமைச்சர் வாசவன், கேரளா தொல்வியல் துறை அமைச்சர் கடன்ன பள்ளி ராமச்சந்திரன், மற்றும் இரு மாநில தேவசம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags : பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் கேரளா நவராத்திரி விழாவுக்கு அனுப்பி வைப்பு.