நெதன்யாஹுவை கைது செய்வேன்: மேயர் அறிவிப்பு

by Editor / 27-06-2025 01:56:36pm
நெதன்யாஹுவை கைது செய்வேன்: மேயர் அறிவிப்பு

நியூயோர்க் நகர மேயராக போட்டியிடும் டெமோக்ராட்டிக் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நியூயோர்க் வந்தால் அவரை கைது செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ள மம்தானி, மேயர் தேர்தலில் ஆண்ட்ரூ குவோமோவை தோற்கடித்து கவனம் ஈர்த்துள்ளார். இஸ்ரேலிய கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் இவரது இந்த கருத்து நியூயோர்க் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via