சதியினைக் கண்டறிய வேண்டும்-திருமாவளவன்.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதன் பின்னணியில் RSS மற்றும் பாஜகவினர் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தற்செயலாக நடந்தது அல்ல திட்டமிட்ட சதி.என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று (அக்.10) வெளியிட்ட பதிவில், தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.
Tags : சதியினைக் கண்டறிய வேண்டும்-திருமாவளவன்.