முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 10 லட்சம் மாணவர்களுக்கு முதற்கட்டமாகமடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்
சென்னை நத்தம் பாக்கம் வர்த்தக மையம் வளாகத்தில் நடந்த கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் இருவது லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.. இவ்விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் மாணவர்களுக்கு முதற்கட்டமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு தொழில்நுட்ப கண்காட்சி அரங்குகளையும் தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்
Tags :



















