தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருச்சிராப்பள்ளி , ஆலம்பட்டிபுதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில அளவிலான மாநாட்டில் , நாம் தமிழர் கட்சி 2026 -த,மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. கட்சியின் சம பிரதிநித்துவ கொள்கைப்படி, 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன் அவர் 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டார்.
மு. களஞ்சியம்,சென்னை ஆயிரம் விளக்கு
வித்யாராணி வீரப்பன்,மேட்டூர்.
இடும்பாவனம் கார்த்தி, வேதாரண்யம்.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுகிறது.
Tags :



















