தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு தீவிர தேர்தல் பரப்புரை

by Admin / 21-04-2026 02:43:43am
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு தீவிர தேர்தல் பரப்புரை

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு தீவிர தேர்தல் பரப்புரை மற்றும் ரோடு ஷோநேற்று மேற்கொண்டார்.. திங்கட்கிழமை காலை திருவள்ளுவர் மாவட்டத்தின் பொன்னேரி பஞ்செட்டி பகுதியில் பரப்புரையை தொடங்கி மதியத்திற்கு மேல் வில்லிவாக்கம் அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் ரோடு ஷோ நிகழ்த்தினார். பூந்தமல்லியில் ஒரு திருமண ஜோடியை தன் பிரச்சார வாகனத்தில் ஏற்றி அவர்களுக்கு ஆசி வழங்கினார். வெயில் காரணமாக வில்லிவாக்க சட்டமன்றத் தொகுதியில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்த நிகழ்வும் நடந்தது.

 

Tags :

Share via

More stories

Logo