மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தூக்கி எறிந்த கொடூரம்
பீகார் மாநிலம் பாட்னாவில் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி எறியப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பெண் குழந்தைகளை தூக்கி எறிந்த நபரை போலீசார் கைது செய்தனர் மற்றொரு குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
குழந்தை நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர் இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள்.
சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சிலர் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்
Tags :