வால்வோ 20 குளிர்சாதன பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இன்று சென்னை தீவு திடலில் போக்குவரத்து துறை சார்பில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ரூபாய் 34.30 கோடி மதிப்பிலான பல அதி நவீன வசதிகள் கொண்ட வால்வோ 20 குளிர்சாதன பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்துகளில் உள்ளே சென்று இருக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்
Tags :

















