மேஷம்
நவம்பர் 9, 2025
மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.