மேஷம்
ஜூலை 11, 2025
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் புதிய நபர்கள் மூலம் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். பத்திர பணிகளில் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.