செப்டம்பர் 15, 2024
பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.